Syndicate content

Sustainable Development

ஏன் ஒவ்வொரு நாளும் சுற்றாடல் தினமாக இருக்கவேண்டும்?

Idah Z. Pswarayi-Riddihough's picture
Also available in: English | සිංහල

இந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் இலங்கையில் வரட்சி, மண்சரிவு,  குப்பை மேடு சரிவு ,வெள்ளப்பெருக்கு போன்ற பல பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்டவர்களைத் தவிர ஏனையோரின் கவனத்தைப் பெறாதளவில் மேலும் பல அனர்த்தங்களும் இடம்பெற்றன. இலங்கையர்கள் எதிர்கொண்ட இவ் அனர்த்தங்கள் சுற்றாடலை நாம் எங்ஙனம் பேணிக்காக்க வேண்டும் என்பதை அச்சொட்டாக வலியுறுத்தி நிற்கின்றன.    உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்பட்ட சேதங்கள், வாழ்க்கைச் சக்கரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், உளவியல் ரீதியாகவும்  ஆன்மீக ரீதியாகவும் மிகவும் கடினமானவை. எப்போதேனும் இவற்றை வழமைக்கு கொண்டுவருவது மெதுவான செயற்பாடாக அமையும்.

நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவம் தொடர்பான சிந்தனைகளை ஆண்டில் ஒரு நாளுக்கு மாத்திரம் நாம் ஏன் மட்டுப்படுத்தவேண்டும்?  நகரப்பகுதிகள், ஆறுகள் அன்றேல் கடலில் இருந்து குப்பைகளைச் சேகரித்தல், தொண்டுநோக்கிற்கான நடைபவனியில் பங்கேற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமாக நாம் வழமையாக சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுகின்றோம்.   இந்த ஒருநாளில் சுற்றாடல் குறித்த ஆர்வம் கட்டியெழுப்பப்படுகின்றது. அனைவரும் பங்கேற்கின்றனர்.  மறுநாளோ வேறு முக்கியத்துவம் மிக்க விடயங்களை நோக்கி அவர்களின் கவனம் நகர்ந்துவிடுகின்றது.  அடுத்த கட்ட அனர்த்தம் நிகழும் வரையில் அவர்களது கவனம் வேறுவிடயங்களில் இருக்கும். மீண்டுமாக ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றஞ்சாட்டுதல் ஆரம்பிக்கும்.

Photo Credit: Mokshana Wijeyeratne

பிரச்சனையின் ஓர் அங்கமாகவும் தீர்வின் ஓர் அங்கமாகவும் நாம் எம்மைப் பார்க்கும் வரையில் எதுவுமே மாறப் போவதில்லை. இவ்வாறான பல விடயங்களில் நாம் தினமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கழிவுகள் பற்றி  அவதானம் செலுத்துவோம். எமது இல்லங்களில் தனிப்பட்ட ரீதியில் நாம் அனைவரும் கழிவுகளை உருவாக்குகின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் குப்பை பைக்குள் கழிவுகளைக் கொட்டி அகற்றிவிட்டவுடன் அந்தப் பிரச்சனை எமக்கில்லை. உண்மையில் கூறுவதானால் அது பொதுமக்களின் பிரச்சனையாக மாறுகின்றது. கழிவுகளை வீட்டிற்குள்ளேயே நாம்  மக்கிப் போகின்றவை எனவும் மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடியவை மற்றும் எஞ்சியவை எனத் தனித்தனியே வேறுபிரிப்பதற்கான சாதாரணமான அர்ப்பணிப்பைக் காண்பிப்போமானால் அவை ஒழுங்கான முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுமானால் ஒட்டுமொத்த  கழிவுகளின் அளவைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும். கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தைக் கொண்டு தோட்டங்களையும் பயிர்களையும் செழிப்படையச் செய்யலாம்.

සෑම දිනයක්ම පරිසර දිනයක් විය යුත්තේ ඇයි?

Idah Z. Pswarayi-Riddihough's picture
Also available in: English | தமிழ்

පරිසර කළමනාකරණය යන්න ක‍ෙතරම් අසීරු දෙයක්දැයි පසුගිය මාස හය තුළ ශ්‍රී ලංකාව ලද අත්දැකීම් තුළින්ම ‍පැහැදිලි විය. නියඟය, නාය යෑම්, කසල කඳු කඩා වැටීම්, මහා ගංවතුර ආදී විවිධාකාර සිදුවීම්වලට අප මුහුණ දුන් අතර විපතට පත් නොවූවන්ගේ අවධානය දිනා ගැනීම‍ෙන් තොරව ම එ්වා යටපත්ව ගියේ ය. සෑම අවස්ථාවකම සිදුවූ පරිදි, ජීවිත හා දේපළ හානි, දෛනික ක්‍රියාවලියට සිදු වූ බලපෑම් ආදිය විසින් මානසිකව හා ආධ්‍යාත්මිකව ක්‍ර‍මක්‍ර‍මය‍ෙන් ජීවත් වීමට අපහසු මන්දගාමී තත්ත්වයකට අප ඇද දමනු ලැබී ය.

එසේ නම්, මේ තිරසාර පාරිසරක කළමණාකරණයට අප එක් දිනයකදී පමණක් සිත් යොමන්නේ ඇයි?    සාමාන්‍යය‍ෙන් අප පරිසර දිනය සමරන්නේ නගරය වටා, ගං ඉවුරක හෝ මුහුදු ව‍ෙරළක කසළ එකතු කිරීම, නොඑසේනම් පාගමනකට හෝ එවන් ව‍ෙනත් වැඩසටහනකට සහභාගී වීම මගිනි. උනන්දුව අහවරවත්ම, “වඩාත් දැවෙන ප්‍ර‍ශ්න“ වෙනුවෙන් පසුදා උදයේම සැවොම පිය ඔසවන අතර සුපුරුදු අනෙකා මත වරද පැටවීමේ ක්‍රීඩාව ද ආරම්භ වේ.     
 

Photo Credit: Mokshana Wijeyeratne

මෙහිදී පහත ප්‍ර‍ධාන කරුණ තහවුරු කරන්නට කැමැත්තෙමි. ඒ නම්, අප සියල්ලන්ම අර්බුදයේත් විසඳුමේත් කොටස්කරුවන් බව වටහා ගන්නා තුරු කිසිවක් ව‍ෙනස් නොවනු ඇති බව ය. ම‍ෙවන් බොහෝ අර්බුදවලදී , ව‍ෙනසක් සිදු කිරීමේ හැකියාව ඇත්තේ, දිනපතාම, අපටම ය!

Why every day should be environment day?

Idah Z. Pswarayi-Riddihough's picture
Also available in: සිංහල | தமிழ்

In the first 6 months of this year, Sri Lanka has experienced a number of major events that demonstrate exactly how critical managing the environment is:  Drought, landslides, a garbage avalanche, flash floods — and many other events at scales that have not caught the attention of those not affected.  The damage to lives and assets, and the disruption to routines that make us who we are psychologically and spiritually is tough to live through and slow to reverse – if it ever does. 

So why would we leave thoughts on sustainable environmental management to just one single day a year?  We typically celebrate “Environment Day” by picking up rubbish around the city or from the rivers, or the sea; or by participating in a charity walk, or a charity run, and so forth.  The excitement builds, everyone engages and the next day everyone moves on to “more pressing matters” until the next calamity, and the blame game starts all over again.

Photo Credit: Mokshana Wijeyeratne

Let me assert the following key point: Nothing will change until we all see ourselves as part of the problem and part of the solution.  For many of these issues we can make a difference, every day!

Empowering a New Generation of Female Entrepreneurs in Afghanistan

Mabruk Kabir's picture
Photo Credit: Mabruk Kabir / World Bank

Fatima brimmed with optimism. The 19-year-old recently established a poultry enterprise with the support of a micro-grant, and was thrilled at the prospect of financial independence.

“After my family moved from Pakistan, I had few options for work,” she said from her home in the Paghman district in the outskirts of Kabul. “The grant not only allowed me to start my own poultry business, but let me work from my own home.”

With over half the population under the age of 15, Afghanistan stands on the cusp of a demographic dividend. To reach their full potential, Afghanistan’s youth need to be engaged in meaningful work – enabling young people to support themselves, but also contribute to the prosperity of their families and communities.

आइये, खाना पकाने के ग़लत तरीकों से छुटकारा पाएं

Anita Marangoly George's picture

और इन भाषाओं में: English | Español | Français | العربية | 中文

An Indian woman cooking. Photo credit: Romana Manpreet and Global Alliance for Clean Cookstoves


यह एक सच्‍चाई है: लकड़ी, चारकोल, कोयले, गोबर के उपलों और फसल के बचे हुए हिस्‍सों सहित ठोस जलावन (सॉलिड फ्यूल) की खुली आग और पारंपरिक चूल्‍हों में खाना पकाने से घर के भीतर होने वाला वायु प्रदूषण दुनिया में, हृदय और फेफड़ों की बीमारी और सांस के संक्रमण के बाद मृत्‍यु का चौथा सबसे बड़ा कारण है।

लगभग 290 करोड़ लोग, जिनमें से ज्‍़यादातर महिलाएँ हैं, अभी भी गंदगी, धुआँ और कालिख- पैदा करने वाले चूल्‍हों और ठोस जलावन से खाना पकाती हें। हालत यह है कि इतने ज्‍़यादा लोग इन खतरनाक उपकरणों का इस्‍तेमाल कर रहे हैं जो भारत और चीन की कुल आबादी से भी ज्‍़यादा हैं।   

इसे बदलने की जरूरत है। और बदलाव हो रहा है जैसा कि मैंने पिछले सप्‍ताह में एक्‍रा, घाना में संपन्‍न क्‍लीन कुकिंग फोरम 2015 की कई बातचीतों को सुना। घाना के पेट्रोलियम मंत्री और महिला व विकास उपमंत्री की बात सुनकर, मुझे अहसास हुआ कि सर्वाधिक जरूरतमंद परिवारों को स्‍वच्‍छ चूल्‍हे व स्‍वच्‍छ ईंधन उपलब्‍ध कराने की गहरी इच्‍छा निश्चित रूप से यहाँ मौजूद है। लेकिन इच्‍छाओं को सच्‍चाई में बदलना एक चुनौती है। यह बात न केवल घाना में बल्कि दुनिया के कई हिस्‍सों के लिए भी सही है।

बाद में मैंने इस बारे में काफी सोचा खास तौर पर जब हमने पेरिस में होने वाली जलवायु परिवर्तन कॉन्‍फ्रेंस (सीओपी21) पर ध्‍यान दिया जहाँ दुनिया के नेता जलवायु परिवर्तन के दुष्‍प्रभाव कम करने के वैश्विक समझौते पर सहमति बनाने के लिए इकट्ठा होंगे। उस लक्ष्‍य तक पहुंचने की एक महत्‍वपूर्ण कुंजी ऊर्जा के स्‍वच्‍छ स्रोतों को अपनाना भी है। इस लिहाज से, संयुक्‍त राष्‍ट्र संघ का सस्‍टेनेबल एनर्जी गोल (एसडीजी7) का एक मकसद - किफायती, भरोसेमंद, वहनीय (सस्‍टेनेब‌िल) और आधुनिक ऊर्जा तक सभी की पहुंच सुनिश्‍च‌ित करना - यह भी है कि ऐसे 290 करोड़ लोगों तक खाना पकाने के स्‍वच्‍छ समाधान पहुंचाएँ जाएँ, जो आज उनके पास नहीं हैं।