இலங்கையின் எதிர்கால சந்ததியினர் மீது முதலீடு செய்வதை தொடர்வோம்.

This page in:
The World Bank is supporting Sri Lanka to improve human capital development so that future generations can achieve their full potential The World Bank is supporting Sri Lanka to improve human capital development so that future generations can achieve their full potential

மனித அபிவிருத்தி வெளியீடுகளை பொருத்தவரை தெற்காசிய வலயத்தில் இலங்கையை மிகச்சிறந்த செயற்பாட்டாளராக இருப்பதுடன் குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் (LMICs) சராசரிக்கு மேல் சிறப்பாக செயற்படுகிறது. இதுவே ஒரு நாட்டின் அர்ப்பணிப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வியின் மீதான சாதனையின் நீண்டகால பதிவாக உள்ளதுடன்நாட்டினுடைய பாடசாலை மற்றும் உயர் முதல் தர மற்றும் இரண்டாம் தர பாடசாலை உள்நுழைவு ஆகியவற்றில் உலகளாவிய வலைப்பின்னல் மற்றும்  தாய் மற்றும் குழந்தை நல சேவைகளில் ஏறக்குறைய உலகளாவிய அளவிலான பாதுகாப்பு ஆகியவையே இதற்கு சான்றாக உள்ளது. மற்றும் இலங்கை அதனுடைய அண்மித்த நாடுகளையும்  LMICs யும் விட மிகக் குறைந்த அளவு உள்நாட்டு உற்பத்தியை வீதத்தை கொண்டிருந்தாலும் அது சுகாதாரம் கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பவற்றுக்காக செலவழிப்பதன் மூலம் இத்தகைய கவர்ச்சிகரமான பெறுபேற்றை பெறுவதற்கு இயலுமாக உள்ளது.


இலங்கை சில தற்போது இருக்கும் மனித அபிவிருத்தி சவால்களை அடையாளம் கண்டு இருந்தால் அதனால்  உயர் இலக்குகளை கொண்டு இருக்கக் கூறியதுடன் உற்பத்தித் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் புது உயரத்தை அடைந்து இருக்கும். உதாரணத்திற்கு மேற்கு மாகாணத்தில் பிறந்த பெண் குழந்தையான அமந்தியைப் பற்றி எடுத்துக் கொள்வோம். covid-19 ற்கு முந்திய தகவலுடன் தயாரிக்கப்பட்ட உலக வங்கியின் அண்மைய மனித மூலதன சுட்டியின்  அடிப்படையில் அமந்தி முழுமையான கல்வியின்  மூலம் அடையக்கூடிய 40 வீதத்தை விட குறைவாக இருந்தார் (625 அடையக்கூடிய உயர்ந்த பரீட்சை பெறுபேறுகளுடன் 14 வயது பாடசாலை கல்வி) மற்றும் முழுமையான சுகாதாரம் (60 வயதிற்கு குறையாமல் வாழ்தல்) இது குறிப்பிடத்தக்க கற்றல் இடைவெளியில் பெறப்பட்டது. அமந்தி 13.2 வருட கல்வியை முடிப்பதற்கு எதிர்பார்த்திருந்தாலும் உயர் வருமான நாடுகளுக்கு இணையாக உண்மையில் அவர் கற்ற அளவு, அவரது எதிர்பார்க்கப்படும் பாடசாலை வருடங்கள் 8.5 வருடங்கள் மட்டுமேநாட்டில் போஷாக்கின்மை காரணியும்  ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தால், அமந்தி போஷாக்கின்மை , சத்து குறைவின் விளைவால் ஏற்படும் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி குறைவு , மீண்டும் மீண்டுமான தொற்று மற்றும் குறைவான உளவியல் தூண்டுதல் ஆகியவை ஏற்படுவதற்கு 17 வீத வாய்ப்புகள் உள்ளன.

To mitigate the pandemic’s negative impact on human development, robust and resilient social protection systems and programs become even more important.

துரதிஸ்டவசமாக கோவிட் 19 இலங்கையின் மனித அபிவிருத்தி சவால்களில் மேலும் அழுத்தத்தை செலுத்துகிறது, இது பல வருடங்களாக ஏற்படுத்திய வளர்ச்சியை தலைகீழாக மாற்றுவதற்கு அச்சுறுத்தல் கொடுக்கிறதுகோவிட் 19இன்  காரணமாக குறிப்பாக  2020இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறிப்பிடத்தக்க அளவு வறுமை, மற்றும் தொழில் மற்றும் வருமான இழப்பின் காரணமான பாதிப்புகள் ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனால் பல இலங்கை குடும்பங்கள்சாப்பாடு ,வைத்தியர்களிடம் செல்லுதல் அல்லது பாடசாலை செல்லுதல் ஆகியவற்றை கைவிடுதல் போன்ற நேர்மறையான சமாளிக்கும் வழிமுறைகளை  பின்பற்றுவதற்கு தள்ளப்படுவதுடன் இவை தவிர்க்க முடியாது குறைவான மனித அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றன

மனித அபிவிருத்தி மீதான இந்தத் தொற்று நோயின் நேர்மறையான தாக்கங்களை தணிப்பதற்காக வலுவானதும் மற்றும் நெகிழ்ச்சியானதுமான  சமூக பாதுகாப்பு முறைகள் மற்றும் நிகழ்வுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளன. விசேடமாக வறியவர்களையும் 2040 அளவில் சனத்தொகையில் 25 வீதத்தை கொண்டிருக்கக்கூடிய அங்கவீனமானவர்கள் வயதானவர்கள் ஆகியவர்களை உள்ளடக்கியிருக்கும் பாதிப்பிற்குள்ளான மக்கள்தொகையை  பாதுகாப்பதற்காக. உண்மையில் நாட்டின் தொடர்பு கொள்ள முடியாத வருத்த  அதிகரிப்பு வீதத்தின் காரணமாகவும் கோவிட் 19 இனாலும் விசேடமாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது வயதானவர்களே. இறுதியாக பாடசாலைகள் மூடுதல்- இதனால் உலகளவில் ஆரம்பக் கல்வியை மட்டும் கைவிட்டவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை விடவும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன்  இதன் காரணமாக உலக அளவில் எதிர்கால வாழ்நாள் வருமானம்  US$10 ட்ரில்லியன் இழப்பை ஏற்படுத்தும்- இது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு வசதியற்ற மற்றும் தொடர்ந்து கல்வி வழங்குவதற்கு இயலாத வறிய மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையே சமமற்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

Many World Bank-supported projects in Sri Lanka have incorporated COVID-related activities within the existing design.

இலங்கையில் கோவிட் 19 நெருக்கடியிலிருந்து" மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்புதல்" ற்கு உதவுவதற்காகவும் மனித அபிவிருத்தி ஆதாயங்களைப் பாதுகாப்பதற்காகவும், உடனடியானதும் நீண்டகால தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவுவதற்காக ஏற்கனவே இருக்கும் செயட்திட்டங்களிலிருந்து உலக வங்கி, 155 மில்லியன் டொலர்கள் புதிய அவசர நிதியிடல் மற்றும் முழு திருப்பி விடப்பட்ட நிதி வழங்கியுள்ளது ( மொத்தமாக இன்று வரை 167 மில்லியன்) உதாரணமாக கோவிட் 19 அவசர உதவி மற்றும் சுகாதார முறைகளுக்கு தயாராகுதல் செயல்திட்டமானது அரசாங்கத்திற்கு அவசர சுகாதாரத் தேவைகளுக்கு பதிலளிப்பதற்கு உதவுவதுடன் வறிய மற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையினருக்கு அவசர வருமான உதவியையும் வழங்குகிறது, எந்நேரமும் தொற்றுநோய் தயார்படுத்தலுக்கு நாட்டின் சுகாதார முறைகளை உறுதிப்படுத்துவதற்கு உதவுகின்றது. அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நடந்து கொண்டிருக்கும் சமூகப்பாதுகாப்பு தேறிய செயற்திட்டத்தின் முக்கிய வடிவமைப்பு அம்சங்கள், அரசாங்கத்தின் அவசர கோவிட் 19  உடன் தொடர்புடைய அவசர தேவைகள் மற்றும் முக்கியத்துவங்களை அரசாங்கம் எதிர் கொள்வதற்கு உதவுவதை நிச்சயப்படுத்தும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கோவிட் உடன் தொடர்புடைய பல  செயற்திட்டங்கள்

நடந்து கொண்டிருக்கும் வடிவங்களுடன் கூட்டிணைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சிறுவர் அபிவிருத்தி செயற்திட்டம் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளான முகக்கவசங்கள், சனிடைசர்கள், கையடக்க வெப்ப உணர்திறன் வெப்பமானிகள் மற்றும் CDS நிலையங்களில் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக  கைகழுவும் குவளைகள் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவதன் மூலம்  கோவிட் 19 இனை எதிர்கொண்டது. இது இந்த தொற்று நோயின் காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளும் குடும்பங்களுக்கு நேரடியான உதவியை வழங்கும் முகமாக பல பிள்ளைகளுக்கு அவர்களது தனியார் வகுப்பு கட்டணங்களில் தள்ளுபடி செய்துள்ளதுடன் உண்மையில் பெரிய அளவிலான பிள்ளைகள் உள்ள மக்கள் தொகையை அடையும் வண்ணம் பல CDS நிலையங்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கியுள்ளது. பொதுவான கல்வி மற்றும் நவீனமயமாக்கல் செயல்திட்டமானது எல்லா மாகாணத்திலுமுள்ள பிள்ளைகளுக்கும் தொலைபேசி கல்வியை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்கின்றது, அதேநேரம் உயர்கல்வி விரிவுபடுத்துதல் துரிதப்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்முறையானது பல்கலைக்கழகங்களுக்கு டிஜிட்டல் அடிப்படையிலான கல்வி மற்றும் இலத்திரனியல் கல்வியை வழங்குவதற்கு உதவி செய்கின்றது.

Image
Sri Lanka Early Childhood Development #CaptionThis illustration
Forming close bonds and secure relationships with parents and caregivers can enhance a child’s ability to deal with emotional challenges in later life. #CaptionThis illustration and start a conversation.

அண்மையில் உலக வங்கியானது தெற்காசியாவில் மனித மூலதன அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை ஆரம்பித்துள்ளது- அனைவருக்குமான மனித மூலதனத்தின் மூலம் தெற்காசிய நூற்றாண்டை கட்டமைத்தல். இந்தத் திட்டம் ,நாடுகளுக்கிடையில் அவற்றின் மனித மூலதன அபிவிருத்தியை நான்கு (i) களில் கவனம் செலுத்தி: invest (முதலீடு) அனைத்து இலங்கையருக்குமான தரமான சேவையினை நிச்சய படுத்துவதற்கான கெட்டித்தனம்; நிகரற்ற பொருளாதார நன்மைகளை வழங்குவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களை include (உள்ளடக்கு);கடினமாக வென்ற மனித மூலதன ஆதாயங்களை எண்ணற்ற அதிர்ச்சி களிலிருந்து பாதுகாப்பதற்கான insure (காப்பீடு); மனித மூலதன குவிப்பினை துரிதப்படுத்துவதற்கான innovate (புத்தாக்கம்); இந்த கட்டமைப்பினை இலங்கையின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் முக்கியத்துவங்களுக்காக , அரசாங்கத்தின் செழிப்பான காட்சி மற்றும் அற்புத அறிக்கை ஆகியவற்றில் விண்ணப்பித்து வடிவமைக்க முடியும் அத்துடன் இந்த அளவுகோல்கள் ஒரு செயல் திறனான  குடிமகன் மற்றும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப எண்ணக்கரு ஆகியவற்றை  கொண்டிருக்கும்.

நாங்கள் இலங்கையில் மனித மூலதன வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நிலையாக இருப்பதுடன் அதன் மூலம் அமந்தி போன்ற சிறுவர்களை உள்ளடக்கிய எதிர்கால சந்ததியினர் அவர்களது முழு திறமையும் அடைவதற்கு வழி வகுக்கும்.

எழுத்தாளர் ஜியோ கண்டா, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கி நாட்டு முகாமையாளர்

 

2021 ஜனவரி 24ஆம் திகதி உலக கல்வி தினம்.இலங்கை ஏன் ஆரம்ப சிறுவர் பராமரிப்பு மற்றும் கல்வியில் முதலீடு செய்வது அவசியம் என்பது தொடர்பான ஆன்லைன் கலந்துரையாடலில் இதன் மூலம் தொடர்பு கொள்ளவும்.


Authors

Chiyo Kanda

Country Manager, Maldives and Sri Lanka, South Asia

Join the Conversation

The content of this field is kept private and will not be shown publicly
Remaining characters: 1000